சாலைகள்

சாலைகளின் இணைப்பு விவரம்
ஜோலார்பேட்டை நகரம், வேலுர் மாநகரத்திலிருந்து 79 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்ட சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 கி.மீ.தொலைவில் திருப்பத்துர் நகராட்சி உள்ளது. மேலும் இந்நகரமானது கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், பர்கூர், நாட்றம்பள்ளி. ஜவ்வாது மலைத்தொடர் மற்றும் ஏலகிரி மலை ஆகிய சுற்றுலா தளங்கள் அருகாமையில் அமைந்துள்ளது. மற்றும் சுற்றியுள்ள 200 கிராம மக்களின் அடிப்படை தேவைகளுக்கான அனைத்து வசதிகளையும் பெரும்பொருட்டு இந்நகரையே சார்ந்துள்ளனர். விவசாய விளைபொருட்கள் மொத்த உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

உள்ளூர் சாலைகளின் இணைப்பு விவரம்
தள வகைபாடு மொத்த நீளம் (கி.மீ)
சிமெண்ட் தளம்         –   22.931
தார் தளம்                       –  35.167
கருங்கல் சாலை     –      0
மண் சாலைகள்        –     5.116
மொத்தம்                      –    91.861