பேருந்து நிறுத்தம்

பேருந்து நிலையம்

 

தற்போதைய பஸ் ஸ்டண்ட் 1987 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.  பேருந்தி நிலையத்தின் வகைபாடு சி கிரேடு ஆகும். பேருந்து நிலையத்தின் பரப்பளவு 1.82 ஏக்கர், பேருந்து நிலையத்தில் சுமார் 150 பேருந்துகள் இயங்கும் தற்போது பேருந்து நிலைய  பணிகளை மேம்படுத்துவது ரூ.300.00 லட்சம் என மதிப்பிட்டுள்ளது.