இடைப்பாடி நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | கே. பழனியப்ன் | மேலாளர் |
| 2 | பி. சேரலாதன் | கணக்கர் |
| 3 | எம். கண்ணன் | உதவியாளர் |
| 4 | கே. லதா | உதவியாளர் |
| 5 | பி. வைத்தீஸ்வரன் | இளநிலை உதவியாளர் |
| 6 | ஆர். குமரகுருபரன் | இளநிலை உதவியாளர் |
| 7 | பெ. பழனிசாமி | இளநிலை உதவியாளர் |
| 8 | என். செங்கோட்டுவேலு | இளநிலை உதவியாளர் |
| 9 | எம். சிவக்குமார் | இளநிலை உதவியாளர் |
| 10 | ஜெ. லதா | தட்டச்சர் |
| 11 | ஆ. அங்கமுத்து | பதிவு எழுத்தர் |
| 12 | ஆர். குமணன் | அலுவலக உதவியாளர் |
| 13 | எம். சுந்தரமூர்த்தி | அலுவலக உதவியாளர் |
| 14 | எஸ். கவிதா | அலுவலக உதவியாளர் |
| 15 | கே. பெரியசாமி | பொறிவண்டி ஓட்டுநர் |
| 16 | பி. சுப்பிரமணி | பொறிவண்டி ஓட்டுநர் |
| 17 | எம். செல்வம் | வாரச்சந்தை இரவு காவலர் |
| 18 | ஏ. முருகன் | பூங்கா காவலர் |
| 19 | எம். சுப்பிரமணியன் | பூங்கா காவலர் |