நகரத்தை அடைவது எப்படி

இடைப்பாடி நகரை அடைய

விமானம் மூலம்

இடைப்பாடி அருகில் உள்ள விமான நிலையம் சேலம் விமான நிலையம், கிட்டதட்ட 38.2 கி.மீ தொலைவில் உள்ளது.

அங்கிருந்து ஓமலூர் மற்றும் தாரமங்கலம் சாலை மார்க்கமாக இடைப்பாடி அடையலாம்.

ரயில்வே மூலம்

இடைப்பாடியிலிருந்து சங்ககிரி இரயில் நிலையம் 19 கி.மீ. தொலைவில் உள்ளது.

சங்ககிரி நிலையம்: தொலைபேசி எண் 04283-261235

சாலை வழியாக

தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் இடைப்பாடிக்கு உள்ளது.