Municipal Office - Idappadi

Schemes - Inauguration Idappadi Municipality

Inauguration ceremony of Court -Idappadi Municipality

previous arrow
next arrow
Slider
    இடைப்பாடி நகரம் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் 11’30” மற்றும் 11’40” வடக்கு அட்சரேகை மேலும் 77’0” மற்றும் 78’0”  கிழக்கு அட்சரேகைக்கு இடையே அமைந்துள்ளது.  இந்நகரம் இடைப்பாடி தாலுக்காவில் அமைந்துள்ளது.  மேலும் சேலத்தின் வட-கிழக்கிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும்,  சங்ககிரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும். சங்ககிரி இடைப்பாடிக்கு அருகில் உள்ள இரயில் நிலையம் ஆகும்.  இடைப்பாடியைச் சுற்றி வடக்கே சேலம் மாவட்டத்தின் மேட்டூர் மற்றும் ஓமலூர் தாலுக்காவும், கிழக்கே சேலம் மாவட்டத்தின் சேலம் தாலுக்காவும், மேற்கே ஈரோடு மாவட்டத்தின் பவானி தாலுக்காவும், தெற்கே நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு தாலுக்காவும் எல்லைகளாக  அமைந்துள்ளது.
நகராட்சியின் முக்கிய நிகழ்வுகள்

வருடம்

நிகழ்வுகள்

1965

மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்தல்

1983

இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்தல்

1998

முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்தல்

1998

இடைப்பாடி-இராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்தல்.

முகவரி

நகராட்சி அலுவலகம்,

ஜலகண்டாபுரம் சாலை,

இடைப்பாடி-637 101.

தொலை பேசி எண் : 04283-222228.

இ-மெயில் : commr.idappadi@tn.gov.in

தொடர்பு முகவரி:

திரு. கே. சென்னுகிருஷ்ணன், எம்.ஏ.,

நகராட்சி ஆணையாளர்,

இடைப்பாடி நகராட்சி அலுவலகம்,

ஜலகண்டாபுரம் சாலை,

இடைப்பாடி – 637101.

தொலை பேசி :04283-222201.

இ-மெயில் : commr.idappadi@tn.gov.in

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Tiruvannamalai
    Region   : Vellore Region
    State       : TamilNadu
  • Area
    Total     : 13.64 Sq.Kms
  • Population
    Total     : 145278
    Male      :  72406
    Female :  72872

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest