மாநகராட்சி அலுவலகம் - ஓசூர்

Bio-Methanisation Plant-Dasepalli

Bio-Mining -Dasepalli

previous arrow
next arrow
Slider

ஓசூர் 1962-ம் ஆண்டு தேர்வுநிலை நகர பஞ்சாயத்தாக அமைக்கப்பட்டது. பின்னர், 1992-ம் ஆண்டு அரசாணையின்படி (அரசாணை எண் G.O. (MAWS).No.5 Dt:15.01.1992) இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்தப்பட்டது. 1998-ம் ஆண்டு 22.05.1998-ம் தேதியிட்டஅரசாணையின்படி (அரசாணை எண் G.O. (MAWS) Dt.85,  தேர்வுநிலை நகராட்சியாகவும் அமைக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு 08.09.2011 தேதியிட்ட அரசாணையின்படி (அரசாணை எண்: G.O.No127-ன்படி மத்திகிரி நகரபஞ்சாயத்தும், ஜுஜுவாடி, மூக்காண்டபள்ளி, ஆவலப்பள்ளி, சென்னாத்தூர் கிராம பஞ்சாயத்துக்களும் ஓசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு அரசாணையின்படி (அரசாணை எண்: G.O. M.S. No.62, Municipal Administration and Water Supply Department (M.AS.) Dt:25.06.2012, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு அரசாணையின்படி (அரசாணை எண் G.O. M.S .No.40 of MAWS (M.A.S.) Dt: 28.02.2019 மாநகரட்சியாக தரம் உயர்தப்பட்டது.

 

பரப்பளவு 72.41 ச.கி.மீ.
முகவரி பாகலூர் ரோடு
தொலைபேசி எண்கள் ஆணையாளர் – 7397396250

மாநகர பொறியாளர் – 7397396249

பொது – 04344-247666

மின்னஞ்சல் முகவரி commr.hosur@tn.gov.in
வார்டுகளின் எண்ணிக்கை 45
மக்கள் தொகை 244518 (2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி)
மொத்த வாக்காளர்கள் 143425

Contact Address

திரு M.செந்தில் முருகன்,M.Com.,

மாநகராட்சி ஆணையாளர்

மாநகராட்சி அலுவலகம்

பாகலூர் ரோடு

ஓசூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் -635103

தொலை பேசி :04344-247666

இ-மெயில் : commr.hosur@tn.gov.in

 

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • General
    District  : Krishnagiri
    State       : TamilNadu
  • Area
    Total     : 72. 41 Sq.Kms
  • Population
    Total     : 245354

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest