இம்மாநகராட்சியின் மின்னஞ்சல் முகவரி: commr.hosur@tn.gov.inமற்றும் இணையதள முகவரி:http://municipality.tn.gov.in/hosur.
குடிமகன் சேவை கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது:
- பிறப்பு சான்றிதழ்
- இறப்பு சான்றிதழ்
- பிறப்பு பதிவு
- இறப்பு பதிவு
- புதிய மதிப்பீடுகள் மற்றும் மேம்படுத்துதல் – சொத்துவரி
- பெயர் மாற்ற ஆணை – சொத்துவரி
- D&O உரிமம் வழங்குதல்
- கட்டிட ஒப்புதல்
- கட்டிட உரிமம் புதுப்பித்தல்
- உரிமம் பெற்ற அளவீட்டாளர்களுக்கு உரிமம் வழங்குதல்
- புதிய குடிநீர் குழாய் இணைப்பு
- பெயர் மாற்றம் – குடிநீர் குழாய் இணைப்பு
- குடிநீர் குழாய் இணைப்பு – பழுதுபார்த்தல்
- குடிநீர் வழங்கல் – புகார்கள்
- அடிகுழாய் மற்றும் பொதுகுழாய் -புகார்கள்
- குப்பைகள் அகற்றாதது
- அடையாளம் தெரியாத உடல்கள் மற்றும் இறந்த விலங்குகளின் உடல்களை அகற்றுதல்
- தெருவிளக்குகள் எரியாதது
- தேங்கிய நீரை அகற்றுதல்
- வடிகால் அடைப்பை அகற்றுதல்
- சொத்துவரி சம்பந்தமான புகார்களை தீர்த்துவைத்தல்
- முதல்வர் cell மனுக்கள்
- மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுக்கள்
- தகவல் அறியும் உரிமை சட்டம்
- பெயர் திருத்தம் – மனுக்கள்
- ஈமச்சடங்கு நிதியுதவி
- டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு நலத்திட்டம்
- வரி செலுத்துதல் மற்றும் வரி அல்லாதவை செலுத்துதல்.
எங்களை தொடர்புகொள்ள
மின்னஞ்சல் முகவரி : commr.hosur@tn.gov.in
தகவல் அறியும் உரிமை சட்டம்
| தொடர்புகொள்ள வேண்டிய நபர் | தொலைபேசி எண் | |
| மேல்முறையீட்டு அதிகாரி | ஆணையாளர் | 7397396250 |
| பொதுதகவல் அதிகாரி | மேலாளர் | 9688234663 |
| புகார்கள் | தொடர்புகொள்ள வேண்டிய நபர் | தொலைபேசி எண் | |
| 1. | குறைகள் | சிறப்பு அதிகாரி | 7397396250 |
| 2. | மாநகராட்சி நிர்வாகம் பொதுவான புகார்கள் | ஆணையாளர் | 7397396250 |
| 3. | குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலைகள் | மாநகராட்சி பொறியாளர் | 7397396249 |
| 4. | கட்டிட வரைபட அனுமதி, மனை அங்கீகாரம் மற்றும் அக்கிரமிப்பு அகற்றுதல் | நகர திட்ட அலுவலர் | 9443498588 |
| 5. | பொதுசுகாதாரம், குப்பை அகற்றுதல், வடிகால் அடைப்பு நீக்குதல்,D&O உரிமம் மற்றும் PFA உரிமம் வழங்குதல் | மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொ) | 9994448596 |
| 6. | சொத்துவரி மற்றும் குத்தகை மதிப்பீடு | வருவாய் ஆய்வாளர் | 9842794646 |