நிர்வாக அறிக்கைகள்

நிர்வாக அறிக்கைகள்

முக்கிய அம்சங்கள்

1 நகர்புற உள்ளாட்சி அமைப்பின் பெயர் ஓசூர் மாநகராட்சி
2 நகர்புற உள்ளாட்சி அமைப்பின்பரப்பளவு (சதுர.கி.மீ) 72.41 சதுர.கி.மீ
3 மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 45
4 மக்கள் தொகை 245354(ஆண்கள்:126919, பெண்கள்:118435)
5 மொத்த சேரிகளின் எண்ணிக்கை 29
6 சேரி மக்கள் தொகை 25325
7 மொத்த சொத்துவரிகளின் எண்ணிக்கை 85422
8 மொத்த வீடுகளின் எண்ணிக்கை 62701
9 மொத்த வருமானம் ரூ.83.67 கோடி
10 மொத்த செலவுகள் ரூ.77.13 கோடி
11 மொத்த தெருக்களின் எண்ணிக்கை 942
12 சாலைகள்
தார்சாலை 253.44 கி.மீ
சிமெண்ட் சாலை 165.93 கி.மீ
ஈரடுக்கு ஜல்லி சாலை
மண் 210.18 கி.மீ
சாலையின் மொத்த நீளம் 634.44 கி.மீ
13 நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 10.200 கி.மீ
14 தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 21.300 கி.மீ
சாலையின் மொத்த நீளம் 73.29 கி.மீ
15 வடிகால் நீளம்
நிரந்தரமான வடிகால்கள் 202.50 கி.மீ
தற்காலிகமான வடிகால்கள் 81.50 கி.மீ
மொத்த கல்வெட்டுகளின் எண்ணிக்கை 472
16 பள்ளிகள்
பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 33
பள்ளி கட்டிடங்களின் மொத்த எண்ணிக்கை 109