ஓசூரினை அடைய
விமானம் மூலம்
ஓசூரில் இருந்து 40 கி.மீ தூரத்தில் பெங்களுரு விமான நிலையம்மூலம் ஓசூர் நகரத்தை அடையலாம்.
ரயில்வே மூலம்
எக்ஸ்பிரஸ் & பயணிகள் ரயில்கள் ஓசூர் வழியாக டெல்லி,மும்பை,பூரி ,அகமதாபாத் ,மைசூரு ,பெங்களுரு, சேலம்,நாகர்கோவில் மற்றும் மயிலாடுதுறை இடையே இயக்கப்படுகின்றன.
சாலை வழியாக
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் உள்ளது.