நகராட்சி அலுவலகம் - குடியாத்தம்

ராபின்சன் குளம் - குடியாத்தம்

நுண்ணுரமையம் - குடியாத்தம்

previous arrow
next arrow
Slider

குடியாத்தம் நகராட்சி

குடியாத்தம் நகராட்சி 1886 ஆம் ஆண்டு முன்றாம் நிலை நகராட்சியாக நிறுவப்பட்டது.  பின்னர் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்வு செய்யப்பட்டு 1973 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 27 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்தது.

பின்னர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அரசாணை எண்.143, நாள் 25.01.1973 இன்படி 1973 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28  ஆம் தேதி “முதல் நிலை” நகராட்சியாக உயர்வு பெற்று இயங்கி வருகிறது.

இந்நகராட்சியின் பரப்பளவு 4.92 சதுர கிலோ மீட்டராகும்.

முகவரி

நகராட்சி அலுவலகம்

ஆர் எஸ். சாலை,

குடியாத்தம்-632602

தொலை பேசி எண் : 04171-220051

இ-மெயில் : commr.gudiyatham@tn.gov.in

 

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக

கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும்

மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் 

குணமடைவார்கள்வயதானவர்கள்மற்றும் இருதய நோய்நீரிழிவு நோய்நாள்பட்ட 

சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு 

கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04171-220051

 

நாவல் கொரோனா  வைரஸ் கோவிட் -19 தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழி காட்டுதல்கள்

காட்சி கூடம்

கட்டுப்பாட்டு மண்டலம் – COVID 19

முதல் நிலை நகராட்சிக்கு அரசாணை எண் 10ன் படி அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்

நகராட்சி பணியமைப்பு விளக்கப்படம்

 

 

75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்

அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்

‘TN Urban Esevai’   

 

 

 

 

 

 

மாண்புமிகு முதலமைச்சரின் சிறந்த நகராட்சி விருது – 2022 குடியாத்தம் நகராட்சி அரசாணை

சொத்துவரி பொது சீராய்வு

சீராய்வு அரசாணை

சீராய்வு நகரமன்ற தீர்மானம்

சீராய்வு தினசரி நாளிதழ் விளம்பரம்

சொத்துவரி சீராய்வு சுயமதிப்பீட்டு படிவம்

குடியிருப்பு கட்டிடம்

வணிக கட்டிடம்

சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடம்

தொழிற்சாலை கட்டிடம்

காலிமனை வரி

எரிவாயு  தகன மேடை  மற்றும் மயானங்கள் விபரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இடஒதுக்கீடு விவரம்

மேலும் தகவலுக்கு :  WHO   &  MoHFW 

புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் – Draft BPL Family List / Application for New Family வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப வரைவு பட்டியல்/புதிய குடும்பத்திற்கான விண்ணப்பம் ) (TIPPS)

கொரோனா வைரஸ் – எச்சரிக்கையாக இருங்கள் – பாதுகாப்பாக இருங்கள் – தனித்திரு – விழித்திரு - சமூக இடைவெளியை கடைபிடி – முகக்கவசம் அணியவும் - அபராதத்தை தவிர்க்கவும் - அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கையாக இருங்கள் – பாதுகாப்பாக இருங்கள் – தனித்திரு – விழித்திரு - சமூக இடைவெளியை கடைபிடி – முகக்கவசம் அணியவும் - அபராதத்தை தவிர்க்கவும் - அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும்

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை

  • பொது
    மாவட்டம்  : வேலூர்
    மண்டலம்  : வேலூர்
  • மாநிலம்    : தமிழ்நாடு
  • பரப்பளவு 
  • மொத்தம்   : 4.71 ச. கி.மீ.
  • நிலை
    முதல் நிலை
  • மக்கள் தொகை
    மொத்தம்   : 91558
    ஆண்கள்    : 45135
    பெண்கள்  : 46423

விரைவான இணைப்பு

மேலும்…

Citizen

குடிமக்களுக்காக

Quick Links

விரைவான தொடர்புக்கு

காணவேண்டிய இடங்கள்