குடியாத்தம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ.எண் | பணியாளர் பெயர் திரு/திருமதி | பதவி |
| 1 | தா.க.சுகந்தி | மேலாளர் |
| 2 | வா.யுவராஜ் | கணக்கர் |
| 3 | கு.தீனதயாளன் | உதவியாளர் |
| 4 | உமாபதி ஜி | உதவியாளர் |
| 5 | என்.நரசிம்மன் | இளநிலை உதவியாளர் |
| 6 | ஆர்.அனிதா | இளநிலை உதவியாளர் |
| 7 | காலியிடம் | இளநிலை உதவியாளர் |
| 8 | எஸ்.உமாராணி | இளநிலை உதவியாளர் |
| 9 | கோ.அன்பரசன் | இளநிலை உதவியாளர் |
| 10 | ரேணுகா | இளநிலை உதவியாளர் |
| 11 | சீ.குமுதா | இளநிலை உதவியாளர் |
| 12 | வி.கே.கஸ்தூரிதிலகம் | தட்டச்சர் |
| 13 | காலியிடம் | தட்டச்சர் |
| 14 | எஸ்.சந்திரசேகர் | பதிவுரு எழுத்தர் |
| 15 | கே.ரங்கநாதன் | அலுவலக உதவியாளர் |
| 16 | ஜெ.சித்ரா | அலுவலக உதவியாளர் |
| 17 | ராஜ் கமல் | இரவு காவலர் |