பேருந்து நிறுத்தம்

பேருந்து நிலையம்

இந்நகராட்சியில் இரு பேருந்து நிலையங்கள் உள்ளது

  1. பழைய பேருந்து நிலையம்
  2. புதிய பேருந்து நிலையம்

ஒன்றுக்கு ஒன்று இரண்டு பேருந்து நிலையமும சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ளது

  1. பழைய பேருந்து நிலையம்

குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து  பேர்னாம்பட்டு, வி.கோட்டா, கே.ஜி.எஃப். , மெல்பட்டி, அம்பூர், திருப்பத்துர், ஜோலர்பேட்டை, ஒடுக்கதூர், வாணியாம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன..

  1. புதிய பேருந்து நிலையம்

குடியாத்தம் பேருந்து நிலையத்திலிருந்து   சென்னை, சிதம்பரம், தாம்பரம், ஆற்காடு, வாலாஜா, ஒடுகத்தூர், அனைகட்டு,  பரதராமி, மோர்தானா, மதானபள்ளி, அரணி, திருவண்ணாமலை, கடலூர், மேல்மருவத்தூர், மரக்கானம், காட்பாடி, காஞ்சிபுரம், திருத்தனி, சித்துர், திருப்பதி,. பாலமனர் ஆகிய ஊர்களுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன..