நகரத்தை அடைவது எப்படி

குடியாத்தம் அடைய

விமானம் மூலம்

அருகிலுள்ள விமான நிலையம் குடியாத்தம் 165 கி.மீ தூரத்தில் சென்னையில் உள்ளது.

ரயில் மூலம்

குடியாத்தம் நகரிலிருந்து 5 கீமி தொலைவில் ரயில் நிலையம் உள்ளது

.ரயில் நிலைய தொலைபேசி எண்: 04171  221210
ரயில்கள் குறித்து விசாரணை: 04171  221210

சாலை வழியாக

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பஸ் சேவைகள் கிடைக்கின்றன.