| வ. எண் | அட்டவணை | அளவு |
| 1 | தினசரி உருவாகும் குப்பைகளின் அளவு | 26 மெ.டன் |
| 2 | மொத்த குப்பைகளில் உள்ள (பிரிவுகள்) | 26 மெ.டன் |
| 3 | வீட்டு கழிவுகள் | 16 மெ.டன் |
| 4 | வியாபார கழிவுகள் | 3.15 மெ.டன் |
| 5 | தொழிற்சாலை கழிவுகள் | இல்லை |
| 6 | மார்கெட் கழிவுகள் | 2.85 மெ.டன் |
| 7 | மருத்துவ கழிவுகள் | 0.25 மெ.டன் |
| 8 | தெருவில் உருவாகும் குப்பை கழிவுகள் | 1.80 மெ.டன் |
| 9 | கால்வாய் கழிவுகள் | 1.95 மெ.டன் |
| 10 | கட்டிட கழிவுகள் | கட்டிட உரிமையாளர் சொந்த பொறுப்பில் அகற்றுகின்றனர் |
| 11 | மக்கும் குப்பைகள் | 60% |
| 12 | கண்ணாடி | 6% |
| 13 | பயன்படுத்தப்பட்ட துணி கழிவுகள் | 4% |
| 14 | பேப்பர், அட்டை கழிவுகள் | 3% |
| 15 | பிளாஸ்டிக் கழிவுகள் | 11% |
| 16 | ரப்பர், தோல் கழிவுகள் | 6% |
| 17 | அபாயகரமான கழிவுகள் | 5% |
| 18 | மண் | 5% |