எங்களை பற்றி

குடியாத்தம் நகராட்சி

குடியாத்தம் நகராட்சி 1886 ஆம் ஆண்டு முன்றாம் நிலை நகராட்சியாக நிறுவப்பட்டது. பின்னர் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்வு செய்யப்பட்டு 1973 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 27 ஆம் தேதி இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வந்தது.

பின்னர் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை அரசாணை எண்.143, நாள் 25.01.1973 இன்படி 1973 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதி “முதல் நிலை” நகராட்சியாக உயர்வு பெற்று இயங்கி வருகிறது.

இந்நகராட்சியின் பரப்பளவு 4.71 சதுர கிலோ மீட்டராகும்.

முகவரி

நகராட்சி அலுவலகம்

ஆர் எஸ். சாலை,

குடியாத்தம்-632602

தொலை பேசி எண் : 04171-220051

இ-மெயில் : commr.gudiyatham@tn.gov.in