GUDALUR (N) MUNICIPALITY
கூடலூர் (நீ) நகராட்சி
COMMUNITY DOG FEEDING SITE
சமூக நாய்களுக்கு உணவளிக்கும் இடம்
நமது கூடலூர் (நீலகிரி) நகராட்சிப்பகுதியில் கீழ்காணும் மூன்று இடங்களில் சமூக நாய்களுக்கு உணவு அளிக்கும் இடங்களாக வரையறுக்கப்பட்டு உள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள், பொதுமக்கள் சமூக நாய்களுக்கு தேவையான உணவுகளை இவ்விடத்தில் வழங்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
1) NEAR FIRE SERVICE STATION , VANDIPET
(தீயணைப்பு நிலையம் அருகில் வண்டிபேட்டை)

2) VETERINARY HOSPITAL, MYSORE ROAD
(கால்நடை மருத்துவமனை அருகில், மைசூர் சாலை)

3) KALAMPUZHA FIRST MILE
(காளம்புழா, முதல் மைல்)
