கூடலூர் நகராட்சி
ஊராட்சியாக இருந்து அரசாணை எண்.84/A/64-65 நாள். 15 . 04 . 1966 ன் படி இரண்டாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப் பட்டு, அரசாணை 205575/70 நாள். 15.12.1970ன் படி முதல் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. மீண்டும் அரசாணை எண்.2774/82/மு5 நாள்.04.02.1982ன் படி தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அரசாணை எண்.141 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பேரூ1), நாள்.21.11.2014ன் படி சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, அரசாணை எண்.67 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள்.11.09.2021ன் படி பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
சாமிசெட்டிபாளையம்
கூடலூர்
கோயம்புத்தூர் மாவட்டம்
தொலை பேசி எண் :0422-2692402
மின்னஞ்சல் : commr.gudalur-cbe@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 நகரமன்றத் தலைவருக்கான இட ஒதுக்கீடு விவரம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
திருமதி த விஜயா
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
சாமிசெட்டிபாளையம்
கூடலூர்
கோயம்புத்தூர் மாவட்டம்
தொலை பேசி :0422-2692402
E-Mail :commr.gudalur-cbe@tn.gov.in
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : திருவண்ணாமலை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பரப்பளவு
மொத்தம் : 13.64 ச. கி.மீ.
மக்கள் தொகை
மொத்தம் : 145278
ஆண்கள் : 72406
பெண்கள் : 72872