தருமபுரி நகராட்சி தேர்வு நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ.எண் | பெயர் (திரு/திருமதி) | பதவி |
| 1 | சி.மாதையன் (பொ) | மேலாளர் |
| 2 | எம்.ஜி.குமார் (பொ) | கணக்கர் |
| 3 | ஆர்.முத்துகுமார் | உதவியாளர் |
| 4 | ச.மோகன் | உதவியாளர் |
| 5 | சி.சிவகுமார் | உதவியாளர் |
| 6 | எம்.ஜி.குமார் | உதவியாளர் |
| 7 | எம்.சரவணன் | உதவியாளர் |
| 8 | எம்.கலைவாணி | இளநிலை உதவியாளர் |
| 9 | செ.லலிதா | இளநிலை உதவியாளர் |
| 10 | சி.ஆனந்த்குமார் | இளநிலை உதவியாளர் |
| 11 | என்.பிரகாஷ் | இளநிலை உதவியாளர் |
| 12 | எம்.மணிவண்ணன் | இளநிலை உதவியாளர் |
| 13 | எஸ்.நாகராஜ் | இளநிலை உதவியாளர் |
| 14 | காலி பணியிடம் | இளநிலை உதவியாளர் |
| 15 | டி.கே.முருகேசன் | இளநிலை உதவியாளர் |
| 16 | கோ.ஜீவ ஜோதி | இளநிலை உதவியாளர் |
| 17 | பஷீர் அகமத் (தற்காலிக பணிநீக்கம்) | இளநிலை உதவியாளர் |
| 18 | எம்.சிவசங்கர் | தட்டச்சர் |
| 19 | கே.பழனிசாமி | பதிவறை எழுத்தர் |
| 20 | வி.தீபா | அலுவலக உதவியாளர் |
| 21 | கே.அர்ச்சனா | அலுவலக உதவியாளர் |
| 22 | எம்.வசந்தா | அலுவலக உதவியாளர் |
| 23 | எஸ்.கோவிந்தராஜ் | அலுவலக உதவியாளர் |
| 24 | கே.மாது | இரவு காவலர் |