பொது சுகாதார பிரிவு

செயல்பாடுகள்:

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் வழங்குதல் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.

துப்புரவு அலுவலர்  சுகாதார பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். உணவு கலப்படம், கன்சர்வேட்டரி பணிகள், வீதிகளை சுத்தப்படுத்துதல், வடிகால் பராமரித்தல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், அபாயகரம் மற்றும் அருவருக்கதக்க வர்த்தகங்களுக்கு உரிமம் உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ்களை வழங்குவதை அவர் கவனித்து வருகிறார். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் நகராட்சி துப்புரவு அலுவலருக்கு உதவுகிறார்கள்.

வ.எண் பெயர் (திரு/திருமதி) பதவி
1 எஸ்,ராஜரத்தினம் துப்புரவு அலுவலர்
2 எஸ்.நாகராஜ் துப்புரவு ஆய்வாளர்
3 பி.ரமணசரண் துப்புரவு ஆய்வாளர்
4 எம்.சந்திரகுமார் துப்புரவு ஆய்வாளர்
5 ஜி.சுசீந்திரன் துப்புரவு ஆய்வாளர்
6 ஆர்.கோவிந்தராஜ் துப்புரவு மேற்பாவையாளர்
7 எஸ்.முருகன் துப்புரவு மேற்பாவையாளர்
8 காலியிடம் துப்புரவு மேற்பாவையாளர்
9 எம்.சரவணன் துப்புரவு மேற்பாவையாளர்
10 பி.மாதையன் துப்புரவு மேற்பாவையாளர்
11 காலியிடம் துப்புரவு மேற்பாவையாளர்
12 ஆர்.வடிவேல் துப்புரவு மேற்பாவையாளர்
13 ஆர்.மாதையன் துப்புரவு மேற்பாவையாளர்
14 சி.சின்னசாமி துப்புரவு மேற்பாவையாளர்
15 காலியிடம் துப்புரவு மேற்பாவையாளர்
16 காலியிடம் களப்பணியாளர்
17 டி.கே.விஜயானந்தம் ஓட்டுநர்
18 ஆர்.வெங்கட்டரமணி ஓட்டுநர்
19 ஜி.சக்திவேல் ஓட்டுநர்
20 காலியிடம் ஓட்டுநர்
21 ஆர்.சரவணன் ஓட்டுநர்
22 டி.சிவக்குமார் ஓட்டுநர்
23 பி.கோபால் ஓட்டுநர்
24 வி.கோவர்தன் ஓட்டுநர்
25 காலியிடம் ஓட்டுநர்
26 காலியிடம் ஓட்டுநர்
27 காலியிடம் ஓட்டுநர்
28 சி.காளியப்பன் துலக்குநர்
29 காலியிடம் துலக்குநர்
மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம்
1 காலியிடம் மகப்பேறு பெண் மருத்துவ அலுவலர்
2 பி.லட்சுமி மகப்பேறு உதவியாளர்
3 பி.துளசி மகப்பேறு உதவியாளர்
4 எம்.கலைவாணி மகப்பேறு உதவியாளர்
5 எ.சகாயமேரி மகப்பேறு உதவியாளர்
6 எம்.தனலட்சுமி மகப்பேறு ஆயா
7 எம்.செல்வி மகப்பேறு ஆயா
8 டி.ஜரினா மகப்பேறு ஆயா
9 எம்.அரிலட்சுமி மகப்பேறு ஆயா
10 பி.சதாசிவம் இரவு காவலர்