தாராபுரம்  நகராட்சி

தாராபும் நகராட்சி 06.05.1983 முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.  இதன் பரப்பளவு 7.02 சதுர கிலோமீட்டர் ஆகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தாராபுரம் நகரின் மக்கள் தொகை 56007 ஆகும்

தாராபுரம் நகர் அமராவதி ஆற்றின் கரையில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  தாராபுரம் நகர் விவசாயம் சார்ந்துள்ள நகராகும்.  இது மாவட்ட தலைநகரான திருப்பூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

 

முகவரி

நகராட்சி அலுவலகம்

பூங்கா சாலை

தாராபுரம் 638656

தொலை பேசி எண் : 04258 220206.

மின்னஞ்சல் : commr.dharapuram@tn.gov.in

 

 

Contact Address

திரு அ சங்கர் B.Com

 

நகராட்சி ஆணையாளர்

நகராட்சி அலுவலகம்

பூங்கா சாலை

தாராபுரம் 638656

தொலை பேசி :04258 220206

மின்னஞ்சல்: commr.dharapuram@tn.gov.in

 


ePay

The new website https://tnurbanepay.tn.gov.in has been created by incorporating All municipalities and Corporations across Tamilnadu, except Chennai by providing facilities pay tax for asset, drinking water, housing, sewerage and lease categories, and providing birth certificates on-line.

Visit Website 

Municipality at a Glance

  • பொது
    மாவட்டம் :திருப்பூர்
    மண்டலம்  : திருப்பூர் மண்டலம்
    மாநிலம்      : தமிழ்நாடு
  • பரப்பளவு
    மொத்தம்     : 7.02 ச.கிமீ
  • மக்கள் தொகை
    மொத்தம்     : 56007
    Male      :  27393
    Female :  28614

Quick Links

Read More…

Citizen

Citizen Corner

Quick Links

Quick Links

Places of Interest