வருவாய் பிரிவு

இது நகராட்சியின் மற்றொரு பிரிவு ஆகும்.. இந்த பிரிவில் ஒரு வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆறு வருவாய் உதவியாளர்கள் உள்ளனர். அவர்களின் பணிகள் வரி  மற்றும் வரியற்ற இனங்களின் வசூல் மற்றும் வருவாயின் முழு வசூலுக்கும் பொறுப்பாகும்.

வ.எண். பெயர் (திரு/திருமதி) பதவி
1 ப.சுரேஷ்குமார் வருவாய் ஆய்வாளர்(பொறுப்பு)
2 இரா.செல்வகுமார் வருவாய் உதவியாளர்
3 இரா.சேரலாதன் வருவாய் உதவியாளர்
4 பி.காசி வருவாய் உதவியாளர்
5 கோ.ஶ்ரீதரன் வருவாய் உதவியாளர்
6 எம்.விஜய் வருவாய் உதவியாளர்
7 ஜே.காளீஸ்வரன் வருவாய் உதவியாளர்