ஆன்லைன் மூலம் வரி செலுத்த மற்றும் புகார்கள் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்

நகராட்சி பற்றி 

தேவகோட்டை என்பது நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பிரதான குடியிருப்பு, அவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காவிரிபூம்பட்டினத்திலிருந்து வந்தவர்கள். காவிரிபூம்பட்டினம் அருகே தேவகோட்டை என்று ஒரு இடம் உள்ளது. எனவே புலம்பெயர்ந்தோர் இந்த இடத்திற்கு “தேவகோட்டை” என்று பெயரிட்டனர். 

தேவகோட்டை நகராட்சி,  27.10.1936 தேதியிட்ட உள்ளாட்சி சுய அரசு அரசாணை எண்.4698 இன் படி 1937 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

28.10.1978 தேதியிட்ட கிராம அபிவிருத்தி மற்றும் உள்ளாட்சி சுய அரசு அரசாணை எண்.1677 இன்படி 2 ஆம் நிலை நகராட்சியாக  தரம் உயர்த்தப்பட்டது. 

22.05.1998 தேதியிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை அரசாணை எண்.85 இன் படி 1998 முதல் 1 ஆம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 51865 ஆகும். 

இந்நகராட்சியின் பரப்பளவு 12.42 சதுர கி.மீ. ஆகும்.

இந்நகராட்சி 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

மொத்த வீதிகளின் எண்ணிக்கை: 368

குடிசை பகுதிகளின் எண்ணிக்கை: 14

குடிசை பகுதி வீடுகளின் எண்ணிக்கை: 852

குடிசை பகுதி மக்கள் தொகை: 8130

வறுமை வரி பட்டியலுக்கு கீழே: 4623 

தொடர்பு முகவரி 

371/156, திருப்பத்தூர் சாலை,

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டம்,

பின்கோட்: 630302

மின்னஞ்சல்: commr.devakkottai@tn.gov.in

தொலைபேசி:

ஆணையர்: 272298,

அலுவலகம்: 272282

எஸ்.டி.டி குறியீடு: 04561

 

சொத்துவரி சீராய்வு 2022

திருமதி.மு.தாமரை, பிகாம்

ஆணையாளர்

நகராட்சி அலுவலகம்

371/156, திருப்பத்துர் சாலை

தேவகோட்டை-630302

தொலை பேசி :04561-272298

CUG No.7397382165

மின்னஞ்சல் முகவரி

commr[dot]devakkottai[at]tn[dot]gov[dot]in

 


மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தை பார்வையிடுக

 

நகராட்சி ஒரு பார்வை

  • பொது
    மாவட்டம் : சிவகங்கை
    மண்டலம் : மதுரை
    மாநிலம்     : தமிழ்நாடு
  • பரப்பளவு
    மொத்தம் : 12.42 ச.கி மீ
  • மக்கள் தொகை
    மொத்தம் :  51865
    ஆண்           :  26171
    பெண்          :  25694

விரைவானஇணைப்பு

 

Read More…

Citizen

குடிமக்களுக்காக

 

Quick Links

விரைவான இணைப்பு

 

காண வேண்டிய இடங்கள்