பொறியியல் பிரிவு

நகராட்சி பொறியாளர் பொறியியல் பிரிவின் அனைவருக்கும் பொறுப்பானவர். இந்த பிரிவில் பணிபுரியும் குடிநீர் பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், எலக்ட்ரீஷியன், மின் கம்பியாளர், மின் கம்பி உதவியாளர் மற்றும் பிட்டரை நகராட்சி பொறியாளர் கட்டுப்படுத்துகிறார். நகராட்சி பொறியாளர்,  தெரு விளக்குகள் பராமரிப்பு, சாலை அமைத்தல், கட்டிடம் கட்டுதல், வடிகால், பூங்காக்களின் பராமரிப்பு, தலைமை வேலைகள் மற்றும் நகராட்சி வாகனங்களை கவனித்து வருகிறார். மற்ற துணை அதிகாரிகள் பொறியாளருக்கு மேற்கண்ட பணிகளைக் கவனிக்க உதவுகிறார்கள்.

வ.எண் பெயர் (திரு/திருமதி) பதவி
1 நை.மீரா அலி நகராட்சி பொறியாளர்
2 காலியிடம் உதவிப் பொறியாளர்
3 எஸ்.பிரதீப் குடிநீர்பணி மேற்பார்வையாளர்
4 காலியிடம் வரைவாளர்
5 காலியிடம் பணி ஆய்வர்
6 காலியிடம் பணி ஆய்வர்
7 காலியிடம் பணி ஆய்வர்
8 வி.ஆண்டவர் குழாய் பொருத்துனர்
9 எஸ்.நாகராஜன் குழாய் திறப்பாளர்
10 எம்.கணபதி எலக்ட்ரீசியன்
11 எல்.என்.இராமகிருஷ்ணன் மின் கம்பியாளர்
12 கே.பழனிக்குமார் மின் கம்பியாளர்
13 கே.ராமு மின் கம்பி உதவியாளர்
14 எல்.சண்முகவேல் மின் கம்பி உதவியாளர்
15 ஆர்.கருப்பாயி அலுவலக உதவியாளர்
16 விடி.தாமரைச்செல்வன் பயணியர் விடுதி காவலர்