தேவகோட்டை நகராட்சி முதல் நிலை நகராட்சியாகும். மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ.எண் | பெயர் (திரு/திருமதி) | பதவி |
| 1 | ப.முகம்மது ரபிவுல்லா | மேலாளர் |
| 2 | ப.சுரேஸ்குமார் | கணக்கர் |
| 3 | எம்.தினகர்ராஜ் | உதவியாளர் |
| 4 | மு.சுரேஸ்குமார் | உதவியாளர் |
| 5 | பா.பழனியப்பன் | இளநிலை உதவியாளர் |
| 6 | பூ.முருகன் | இளநிலை உதவியாளர் |
| 7 | கோ.விக்னேஸ்வரன் | இளநிலை உதவியாளர் |
| 8 | ச.சேரலாதன் | இளநிலை உதவியாளர் |
| 9 | கே.மணிகண்டன் | இளநிலை உதவியாளர் |
| 10 | காலியிடம் | இளநிலை உதவியாளர் |
| 11 | காலியிடம் | இளநிலை உதவியாளர் |
| 12 | காலியிடம் | தட்டச்சர் |
| 13 | காலியிடம் | தட்டச்சர் |
| 14 | கே.இராஜகுமாரி | பதிவறை எழுத்தர் |
| 15 | ச.ராமு | அலுவலக உதவியாளர் |
| 16 | போதும் பொண்ணு | அலுவலக உதவியாளர் |