செயல்பாடுகள்:
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம், பொது சுகாதாரம்.
சுகாதார அலுவலர் சுகாதார பிரிவின் ஒட்டுமொத்த பொறுப்பாளராக உள்ளார். கன்சர்வேட்டரி பணிகள், வீதிகளை சுத்தப்படுத்துதல், வடிகால் பராமரித்தல், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், வர்த்தகங்களுக்கு அச்சம் மற்றும் அருவருக்கத்க்க (D&O) உரிமம் உறுதி செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுக்கான சான்றிதழ்களை வழங்குவதை அவர் கவனித்து வருகிறார். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் சுகாதார அலுவலருக்கு உதவுகிறார்கள்.
| வ.எண் | பெயர் (திரு/திருமதி) | பதவி |
| ஆயுர் வேத மருத்துவமனை பிரிவு | ||
| 1 | எம்.ராமசுப்பு | காவலர் |
| பொது சுகாதாரப்பிரிவு | ||
| 1 | ஆர்.ரவிச்சந்திரன் | சுகாதார அலுவலர் |
| 2 | ஜா.சா.பிருந்தா | சுகாதார ஆய்வாளர் |
| 3 | காலியிடம் | சுகாதார ஆய்வாளர் |
| 4 | எஸ்.மதார் | ஓட்டுனர் |
| 5 | அ பாண்டி | ஓட்டுனர் |
| 6 | எல்.நிசன்குமார் | களப்பணியாளர் |
| 7 | எஸ்.சக்திவேல் | சுகாதார மேற்பார்வையாளர் |
| 8 | கே.தௌலத் நிஷா பேகம் | சுகாதார மேற்பார்வையாளர் |
| 9 | எம்.ராமு | சுகாதார மேற்பார்வையாளர் |
| 10 | கிருஷ்ணமூர்த்தி | சுகாதார மேற்பார்வையாளர் |
| 11 | வி.ரெங்கராஜ் | சுகாதார மேற்பார்வையாளர் |