தேவகோட்டை நகரத்தை அடைய
விமானம் மூலம்
தேவகோட்டையிலிருந்து 101 கி.மீ தொலைவில் மதுரை விமான நிலைய்மும், 105 கி.மீ தொலைவில் திருச்சி விமான நிலைய்மும், உள்ளது.
ரயில் மூலம்
தேவகோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்தில் தேவகோட்டை சாலை ரயில் நிலையம் உள்ளது.
ரயில் நிலையம் தொலைபேசி எண்: 220342
சாலை வழியாக
தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.