திடக்கழிவு மேலாண்மை

வார்டுகளின் எண்ணிக்கை 27
நகராட்சி பரப்பளவு 12.42 சதுர கி.மீ
மக்கள் தொகை 51865
வீடுகளின் எண்ணிக்கை 19323
வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 3180
உரக்கிடங்கு 4.5 ஏக்கர்
உரக்கிடங்கு அமைவிடம் காரைக்குடி (15 கி.மீ)
தினசரி குப்பை சேகரிக்கப்படும் அளவு 14.5 மெட்ரிக் டன்
மக்கும் குப்பை 8.7  மெட்ரிக் டன்
மக்காத குப்பை 4.8 மெட்ரிக் டன்
சில்ட் குப்பை 1 மெட்ரிக் டன்
மொத்தக் கழிவுகள் (Bulk Waste Generation) 0.9 மெட்ரிக் டன்
நுண்ணுர மையங்களின் எண்ணிக்கை 4
டிப்பர் லாரி 1
எல் சி வி வாகனம் 4
பேட்டரி வாகனம் 26