கம்பம் நகராட்சி
கம்பம் நகரானது 01.10.1958 ஆம் நாள் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டு, 25.01.1975 அன்று இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு நகராட்சிகளின் சட்டம்-1920 இன் கீழ் 22.05.1998 அன்று முதல் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. கம்பம் நகராட்சி 6.58 சதுர கி.மீ பரப்பளவுடன் 33 வார்டுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
முகவரி
நகராட்சி அலுவலகம்
50 / 32 சுக்காங்கல் பட்டி ரோடு
கம்பம் – 625 516
தொலை பேசி எண் : 04554 – 271283
மின்னஞ்சல் : commr[dot]cumbum[at]tn[dot]gov[dot]in

தொடர்பு முகவரி
திரு. ப. பாலமுருகன் எம்.எஸ்.சி., பி.எட்.,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
50 / 32 சுக்காங்கல் பட்டி ரோடு
கம்பம் – 625516
தொலை பேசி :04554-271283
மின்னஞ்சல் :
commr[dot]cumbum[at]tn[dot]gov[dot]in

மின்கட்டணம்
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தள வாயிலாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம், குத்தகை இனங்களுக்கான பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி,புதிய வரிவிதிப்பு, குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் போன்ற வற்றிற்கான உரிமம் பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஒரு பார்வை
பொது
மாவட்டம் : தேனி
மண்டலம் : மதுரை
மாநிலம் : தமிழ்நாடு
- பரப்பளவு
மொத்தம் : 6.58 ச.கி.மீ.
- மக்கள் தொகை
மொத்தம் : 68,090
ஆண்கள் : 33,848
பெண்கள் : 34,242

விரைவான இணைப்பு
மேலும் படிக்க …

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு



