மின் ஆளுமை

சாதாரண மக்களும் நகராட்சியின் அனைத்து சேவைகளையும், எங்கிருந்தும்,எந்த நேரத்திலும்,  எந்தசேவைவிநியோக மையங்கள் மூலமாக பெற மின்னாளுமை பயன் படுத்தப்பட்டு வருகின்றது.மேலும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளுக்குக்கான சேவைகளை செயல்திறனுடனும்,துல்லியமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும். விரைவாகவும், நம்பகத் தன்மையுடனும வழங்குகிறது.

நிலை I பணித் தொகுதிகள்

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு
சொத்து வரி
குடிநீர் விநியோகம்
தொழில் வரி
வரியில்லா இனங்கள்
வணிக உரிமம் உரிமம்
நிதி கணக்கியல்
குடிமக்கள் சேவை மையம்
குடிமகன் போர்டல்
குறைதீர் மனுக்களின் நிலை
கணினி நிர்வாகி

நிலை II பணித் தொகுதிகள்

நகர்மன்ற கூட்ட நடவடிக்கை
சட்டமன்ற வினாக்கள் மற்றும் பதில்கள்
ஒருங்கிணைந்த பணியாளர் மேலாண்மை அமைப்பு
வழக்குகள்
சொத்து முன்பதிவு
சொத்து மேலாண்மை
தணிக்கை
கட்டிட அனுமதி
பணியாளர் சுய சேவை
மின் அலுவலகம்
மருத்துவமனை மேலாண்மை
கொள்முதல்
பள்ளி மேலாண்மை
திடக்கழிவு மேலாண்மை
வாகன மேலாண்மை
வார்டு பணிகள்