நகரத்தை அடைவது எப்படி

கம்பத்தை அடைய 

விமானம் நிலையம்

கம்பத்திலிருந்து 125 கி.மீ தூரத்தில் மதுரை விமான நிலையம் அமைந்துள்ளது.

இரயில் நிலையம்

கம்பத்திலிருந்து  115 கி.மீ தூரத்தில் மதுரை இரயில் நிலையம் உள்ளது.

பேருந்து  நிலையம்

தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் கம்பத்திற்குச்

செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.