குடிநீர் விநியோகம்

 

 

            நீர் வள மூல ஆதாரம்     நிலத்தடி நீர்    நிலத்தடி நீர்   நிலத்தடி நீர்
                            இடம் திருவந்திபுரம் கேப்பர் மலை        சாவடி
துரரம் 8 கி.மீ 6 கி.மீ 4.5 கி.மீ
தொடங்கிய ஆண்டு 2004 2004 1932
மக்கள் தொகை இறுதி வரை 2044 2044 1996
நிறுவப்பட்ட திறன் 12 மி.லி 6.87 மி.லி 5 மி.லி
நீ உறிஞ்சி குழாய் கிணறு 1
உறிஞ்சி கிணறு
நீர் சேகரிப்பு கிணறு 1 1 1
மேல் நிலை குடிநீ தொட்டிகள் மற்றும் கொள்ளளவு
தீபன் நகர் 15 ல.லி
சரவணா நகர் 15.00 ல.லி
பச்சையாங்குப்பம் 15.00 ல.லி
அண்ணா நகர் 12.00 ல.லி
மஞ்சக்குப்பம் 11.35 ல.லி
திருப்பாதிரிப்புலியூர் 10.00 ல.லி
கே.கே. நகர் 6.00 ல.லி
நகராட்சி மருத்துவமனை வளாகம் 6.00 ல.லி
காசுக்கடைத் தெரு 4.50 லலி
சிவானந்தபுரம் 2.00 லலி
சோனாங்குப்பம் 2.00 லலி
பத்மாவதி நகர் 2.00 லலி
காமராஜ் நகர் 2.00 லலி
கம்மியம்பேட்டை 2.00 லலி
மரிய சூசை நகர் 2.00 லலி
தேவனாம்பட்டினம் 1.00 லலி
தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பு 1.00 லலி
நேரு நகர் 1.00 லலி
ஏணிக்காரன்தோட்டம் சுனாமி குடியிருப்பு 1 1.00 லலி
ஏணிக்காரன்தோட்டம் சுனாமி குடியிருப்பு 2 1.00 லலி
புருகீஸ்பேட்டை 1.00 லலி
படகு குழாம் 1.00 லலி
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் 5.50 மிலி
தனி நப ஒருவருக்கும் ஒரு நாளைக்கு குடிநீர் தேவை 93 லிட்டர்
விநியோக முறை தினசரி 2 மணி நேரம்
சிறு மின் விசை மோட்டா 11 எண்கள்
திறந்த வெளி கிணறுகள் 2 எண்கள்
ஆழ்துளை கிணறுகள் 36 எண்கள்
குடிநீ விநியோக லாரி 1 எண்
மொத்த குடிநீர் இணைப்புகள் விவரம் 16135 எண்கள்
வீட்டு உபயோகம் 15967 எண்கள்
வணிக உபயோகம் 168 எண்கள்
தொழிற்சாலைஉபயோகம் NIL
பாதாள சாக்கடை  : 7 எண் கழிவு நீர் உந்து நிலையம் : 12 எண்
தீபன் நகர் வரதராஜன் நகர்
ராஜாம்பாள் நகர் என்.ஜி.ஓ. நகர்
சரவணா நகர் லோகாம்பாள் கோயில் தெரு
மோகன் தெரு மரியசூசை நகர்
செல்லங்குப்பம் மோகினி பாலம் எஸ்.என். சாவடி
மணவெளி கற்பக விநாயகர் கோயில் தெரு
கே.கே. நகர் (பிரதான உந்துதல் நிலையம்) குழந்தை காலனி
ஏணிக்காரன் தோட்டம்
சிப்பாய் தெரு
சங்கரன் தெரு
தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பு
ஏணிக்காரன் தோட்டம் சுனாமி குடியிருப்பு
ஆள் இறங்கு குழிகள் 5406 எண்கள்
மொத்த கழிவு நீ இணைப்புகள் 14134 எண்கள்
கழிவு நீர் குழாய் மொத்த நீளம் 148.70 எண்கள்
கழிவு நீ சுத்தகரிப்பு நிலையம் 1 எண்
கழிவு நீ சுத்தகரிப்பு வகை செயல்படுத்தப்பட்ட கசடு செயல்முறைகள் (ASP)
மொத்த கையகப்படுத்தப்பட்ட நிலப் பரப்பளவு 26.33 ஏக்கர்கள்
கட்டிட பரப்பளவு 6.88 ஏக்கர்கள்