Municipal Office - Chinnamanur

Chinnamanur-Check Dam in Periyar River

UGSS Treatment Plant

Chinnamanur- Megamalai

Chinnamanur- -Bus stand

previous arrow
next arrow
Slider

சிறந்த நகராட்சிக்கான மாண்புமிகு முதலமைச்சர் விருது-2021

சொத்துவரி சீராய்வு

சின்னமனூர் நகராட்சி

1885 முதல்  கிராம பஞ்சாயத்து சின்னமனூரில் அமைக்கப்பட்டது. 1947 முதல் பேருராட்சி  பஞ்சாயத்துக்கு மேம்படுத்தப்பட்டது.

01.04.77 முதல் அரசாணை எண் 218 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நாள் 08.02.77  ன் படி  மூன்றாம் நிலை நகராட்சியாக  மேம்படுத்தப்பட்டது.

29.03.84 முதல் அரசாணை எண்.490 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நாள் 20.03.84 ன் படி   இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது.

நகராட்சி வரம்பிற்குள் பின்வரும் பகுதிகளும் சேர்க்கப்படுகின்றன.

  1. கீழபூலானந்த புரம்
  2. பொன்னகர்
  3. ஒத்த வீடு
  4. அய்யனார் புரம்
  5. பள்ளிக்கோட்டை பட்டி.

முகவரி

நகராட்சி அலுவலகம்

மெயின் ரோடு

சின்னமனூர்

தொலை பேசி எண் : 0454-247320

இ-மெயில் : commr.chinnamanur@tn.gov.in

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]

“விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு”

கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04554-247320

நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்

வழிகாட்டுதல்கள்

எரிவாயு / மின்தகனமேடைமற்றும்மயானங்கள்விபரம்

மேலும் தகவலுக்கு : WHO   &  MoHFW

 

 

 

Contact Address

திரு. டி.டி.கோபிநாத்

 ஆணையாளர்

நகராட்சி அலுவலகம்

மெயின் ரோடு

சின்னமனூர்-625515

கைபேசி  :7397382181

இ-மெயில் : commr.chinnamanur@tn.gov.in

 

 

 

 


மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 

வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை

  • பொது
    மாவட்டம்:  தேனி

    மண்டலம்:  மதுரை
    மாநிலம்  : தமிழ்நாடு
    பரப்பளவு

    மொத்தம் : 25.95 சதுர கி.மீ.
  • மக்கள் தொகை
  • மொத்தம்    : 42305
  • ஆண்          : 21081
  • பெண்         : 21224

விரைவான இணைப்பு

 

Read More…

Citizen

குடிமக்களுக்காக

 

Quick Links

விரைவான தொடர்புக்கு

 

காண வேண்டிய இடங்கள்