பொறியியல் பிரிவு

நகராட்சி பொறியாளர் பொறியியல் பிரிவின் அனைவருக்கும் பொறுப்பானவர். இந்த பிரிவில் பணிபுரியும் குடிநீர் பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், எலக்ட்ரீஷியன், மின் கம்பியாளர், மின் கம்பி உதவியாளர் மற்றும் பிட்டரை நகராட்சி பொறியாளர் கட்டுப்படுத்துகிறார். நகராட்சி பொறியாளர்,  தெரு விளக்குகள் பராமரிப்பு, சாலை அமைத்தல், கட்டிடம் கட்டுதல், வடிகால், பூங்காக்களின் பராமரிப்பு, தலைமை வேலைகள் மற்றும் நகராட்சி வாகனங்களை கவனித்து வருகிறார். மற்ற துணை அதிகாரிகள் பொறியாளருக்கு மேற்கண்ட பணிகளைக் கவனிக்க உதவுகிறார்கள்.

.எண்

 

பெயர் (திரு/திருமதி)

 

பதவி

 

1
  N. சரவணகுமார் நகராட்சி பொறியாளர்
2
 P. முருகன் குடிநீர் பணி மேற்ப்பார்வையாளர்
3  C.  பிரதாப் பணி ஆய்வர்
4 M. திருமலைராஜன் பிட்டர்
5  A. அர்வின் வரைவாளர்
6 எ. காளிதாஸ் பிட்டர்
7 அ. சக்திவேல் மின்பணியாளர்
8 காலியிடம் மின் கம்பி உதவியாளர்
9 காலியிடம் மின் கம்பி உதவியாளர்
10 காலியிடம் எலக்ட்ரீசியன்
11 எம். முருகன் எலக்ட்ரீசியன்
12 காலியிடம் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்பவர்
13 எம். செந்தில் தண்ணீர் தொட்டி காவலர்
14 காலியிடம் தண்ணீர் தொட்டி காவலர்
15 காலியிடம் தண்ணீர் தொட்டி காவலர்
16 எ. கோடீஸ்வரன் ஓட்டுநர்