நகரத்தை அடைவது எப்படி

சின்னமனூரை அடைய

விமானம் மூலம்

மதுரை விமான நிலையத்திலிருந்து 96 கி.மீ தூரத்தில் சின்னமனூரை அடையலாம்.

ரயில்வே மூலம்

தேனி ரயில்  நிலையத்திலிருந்து 21 கி.மீ தூரத்தில் சின்னமனூரை அடையலாம்.

தேனி ரயில் நிலைய தொலைபேசி எண்: 04546-252319

கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்: தொலைபேசி எண் 04546-252666

சாலை வழியாக

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் தேக்கடி மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் வழக்கமான பேருந்து சேவைகள் இருக்கின்றன.