திடக்கழிவு மேலாண்மை

உரக்கிடங்கு 1 எண்ணம் (5.ஏக்கர்)
எத்தனை வாடுகளில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது 27 வார்டுகள்
மொத்த குப்பை அளவு 13 மெட்ரிக் டன் ( நாள் ஒன்றுக்கு)
தள்ளுவண்டிகளின் எண்ணிக்கை 86 எண்ணம்
டம்ப விளேசர் பின்கள் எண்ணிக்கை 20 எண்ணம்
வாகனங்களின் எண்ணிக்கை
3 சக்கர  வண்டி இல்லை
டம்பர் பிளேசர் வாகனம் 2 எண்ணம்
டிப்பர்  லாரி வாகனம் 1 எண்ணம்
மினி டிப்பர்  லாரி வாகனம் இல்லை
காம்பாக்டர் லாரி 1 எண்ணம்
ஜெட்ராடிங் வாகனம் 1 எண்ணம்
டிசில்டிங்  வாகனம் 2 எண்ணம்
தெருக்களில் சறுக்கல் ஏற்றும் வாகனம் இல்லை
கிராலர் டோசர் இல்லை
தெரு சுத்திகரிப்பு இயந்திரம் இல்லை
இலகுரக வாகனம் 4 எண்ணம்
ஜேசிபி இல்லை
பேட்டரி வாகனம் 23 எண்ணம்