சந்தைகள்

நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் ஒரு வாராந்திர சந்தை செயல்பட்டு வருகிறது. மேலும் ஓர் உழவர் சந்தை ( தினசரி மார்கெட்) நகராட்சிக்குச் சொந்தமான சங்கலியார் திடலில் அமைந்துள்ளது. கீழப்பூலானந்தபுரம் , அய்யனார்புரம், ஒத்தவீடு மற்றும் பள்ளிக்கோட்டை பட்டி குக்கிராமங்களை உள்ளடக்கிய சின்னமனூர் நகராட்சி மற்றும் இந்த நகராட்சி மேலும் 20 கிராமங்களைச் சுற்றியுள்ள      “ தாய் கிராமம்”  ஆகும்