குடிநீர் விநியோகம்

 

ஆதாரம் முல்லை பெரியாற்று படுகை
இடம் வேம்படிகளம்
தொலைதுராம் 4 கீ.மீ
ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1989
கொள்ளளவு 5.76 எம்.எல்.டி
Designed upto Ultimate with population 2026
கிணறுகளின் எண்ணிக்கை 5 எண்ணம்
Collection Well 2 எண்ணம்
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி எண்ணிக்கை மற்றும் கொள்ளளவு
சீப்பாலக்கோட்டை ரோடு -1 1.00 இலட்சம் லிட்டர்
சீப்பாலக்கோட்டை ரோடு -2 7.50 இலட்சம் லிட்டர்
சீப்பாலக்கோட்டை ரோடு -3 4.00 இலட்சம் லிட்டர்
மின்னகர் 2.00 இலட்சம் லிட்டர்
விஸ்வன் குளம் 1.00 இலட்சம் லிட்டர்
அய்யனார் புரம் 0.60 இலட்சம் லிட்டர்
சாமிகுளம் 2.00 இலட்சம் லிட்டர்
கீழப்பூலானந்தபுரம் 0.30 இலட்சம் லிட்டர்
சீப்பாலக்கோட்டை ரோடு -4 4.00 இலட்சம் லிட்டர்
மொத்தம் 22.40 இலட்சம் லிட்டர்
பகிர்மான மண்டல எண்ணிக்கை 9 எண்ணம்
பிரதானக் குழாய்களின் நீளம் 4.700  கி.மீட்டர்
பகிமானக் குழாய்யின் நீளம் 34.900 கி.மீட்டர்
பொதுக்குழாய்களின் எண்ணிக்கை 35 எண்ணம்
மோட்டார்  விவரம்
75 எச்பி மோட்டார்   3 எண்ணம்
15 எச்பி மோட்டார்   2 எண்ணம்
5  எச்பி மோட்டார்   8 எண்ணம்
குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
40 எச்பி மோட்டார்   3 எண்ணம்
30 எச்பி மோட்டார்   1 எண்ணம்
20 எச்பி மோட்டார்   2 எண்ணம்
15 எச்பி மோட்டார்   4 எண்ணம்
ஜென்செட் 140 கே.வி.ஏ. மற்றும் 125 கே.வி.ஏ
பம்பிங் விவரம்
தலைமை நீரேற்று நிலையம் 4.90 எம் .எல். டி
உள்ளுர் ஆதாரம் 0.10 எம் .எல். டி
மொத்தம் 5.00 எம் .எல். டி
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது 118 எம் .எல். டி
எத்தனை நாளைக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது ஒரு நாள் விட்டு ஒரு நாள்
மினி பவர் பம்ப் எண்ணிக்கை 76 எண்ணம்
கைப்பம்பு எண்ணிக்கை 121 எண்ணம்
திறந்த வெளி கிணறுகளின் எண்ணிக்கை 3 எண்ணம்
குடிநீர் லாரி எண்ணிக்கை 1 எண்ணம்
மொத்த குடிநீர் இணைப்புகளின் விவரம்
வீட்டு இணைப்பு 8349 எண்ணம்
வணிகப் பயன்பாடு 81 எண்ணம்
தொழிற்சாலை இல்லை
மொத்தம் 8430 எண்ணம்
வீட்டு இணைப்வு வைப்புத் தொகை Rs.4000/-
வணிகப் பயன்பாடு வைப்புத் தொகை Rs.8000/-
தொழிற்சாலை வைப்புத் தொகை Rs.25000/-
வீட்டு இணைப்பு கட்டணம் Rs.65/-  மாதம்
வணிக கட்டணம் Rs.125/-  மாதம்
தொழிற் சாலை கட்டணம்     Rs.185/-  மாதம்