previous arrow
next arrow
Slider

சிதம்பரம் நகராட்சி

அரசாணை எண் எம் எஸ் 33 நிதித்துறை நாள் 25/03/1873 ன்படி சிதம்பரம் நகராட்சி மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டு பிறகு அரசாணை எண் எம் எஸ் 2302 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை  நாள் 11/04/1949 வாயிலாக இராண்டாம் நிலை  நகராட்சியாக தேர்ச்சி பெற்று முதல் நிலை நகராட்சியாக அரசாணை எண் எம் எஸ் 1815 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை  நாள் 09/08/1974 ல் உயர்த்தப்பட்டது. பிறகு 15/06/1998 முதல் தேர்வு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. இந்நகரம் சிதம்பரம் தாலூக்காவின் தலைமையகம் ஆகவும் கடலூரின் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது

முகவரி

நகராட்சி அலுவலகம், கச்சேரி ரோடு

சிதம்பரம் 608001. தொலை பேசி எண் : 04144-222231.

இ-மெயில் : commr(dot)chidambaram(at)tn(dot)gov(dot)in

சுற்றறிக்கை-ஒரே சீரான சொத்துவரி பெயர்மாற்றக் கட்டணம்

நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19] 

விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு

நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.

 

கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04144-222231 ,கட்டணமில்லா தொலைபேசி எண்:18004255978

மயான தகன மேடை மற்றும் மின் மயான தகன மேடை விவரங்கள்

 

Novel Corona Virus [Covid-19] Prevention and Management Activities

 

Guidelines

Gallery 

For More information just explore:  WHO   &  MoHFW

DAILY CORONA REPORT 09.10.2020

75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்

 

அணுக வேண்டிய முகவரி

திருமதி எஸ்.என். சியாமளா, 

நகராட்சி ஆணையாளர்(பொ)

நகராட்சி அலுவலகம்

2, கச்சேரி ரோடு

சிதம்பரம் – 608001

தொலை பேசி : 04144 – 223010

இ-மெயில் : commr(dot)chidambaram(at)tn(dot)gov(dot)in

மின்னணு சேவை

https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு  சான்றிதழ், கட்டிட அனுமதி,  வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு,  தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம்.  சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை

பொது

மாவட்டம்  –   கடலுார்

மண்டலம்  –   செங்கல்பட்டு

மாநிலம்    –   தமிழ்நாடு

பரப்பளவு   –   4.80 சதுர கி.மீ

மக்கள் தொகை

ஆண்கள்   –   30582

பெண்கள்   –   31571

மொத்தம்   –   62153 

Citizen

சிட்டிசன் கார்னர்

 

Quick Links

விரைவான இணைப்புகள்

 

ஆர்வமுள்ள இடங்கள்