செங்கல்பட்டை அடைய
விமானம் மூலம்
செங்கல்பட்டு நகரம் தமிழக தலைநகர் சென்னைக்கு மிக அருகில் உள்ளது (45 கி.மீ தூரத்தில்) ஆகவே இந்நகரத்தை சென்னை விமான நிலையத்தையே பயன் படுத்தலாம்.
ரயில்வே மூலம்
தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து வரும் செல்லும் அனைத்து தொடர் வண்டிகளும் இந்நகரில் நின்று செல்வதால் இந்நகருக்கு தொடர்வண்டி பயணம் மிக எளிதாக உள்ளது.
சாலை வழியாக
தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து வரும் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்நகரில் நின்று செல்வதால் இந்நகருக்கு சாலை வழி பயணம் மிக எளிதாக உள்ளது.