தகவல் தொழில்நுட்ப பிரிவு

சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் தலைமை திட்டமிடுநர் மற்றும் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல அலுவலக திட்டமிடுநர் அவர்களின் அவர்களின் செயல்பாட்டிற்கினங்க இந்நகராட்சியில் உதவி கணினி திட்ட அமைப்பாளர்  தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்படுத்துதல்  ஆகிய பணிகளை நகராட்சியின் பிற பிரிவுகளுடன் கலந்தாலோசித்து செயல்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.

வ. எண்

பெயர்

(திரு)

பதவி  

1

ச.ரவிச்சந்திரன் உதவி கணினி திட்ட அமைப்பாளர்

2

காலியிடம் புள்ளி விவர குறிப்பாளர்