செங்கல்பட்டு நகராட்சி தினசரி காய்கறி சந்தை மிக முக்கியமான சந்தையாகும் , இந்த சந்தை தற்போது திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் பாழ்வெளியில் இயங்கி கொண்டுள்ளது இங்கு அணைத்து வகையான காய்கறிகள் மற்றும் பலவகைகள் கிடைக்கும் செங்கல்பட்டு அருகில் உள்ள அணைத்து கிராமங்களிலும் விளைகின்ற காய்கறிகள் , இங்குதான் சந்தைப்படுத்தப்படுகின்றது