இது நகராட்சியின் மற்றொரு பிரிவாகும். இப்பிரிவு ஒருஉதவி வருவாய் அலுவலர், இரண்டு வருவாய் ஆய்வாளர்கள் தலைமையில் 8 வருவாய் உதவியாளர்களுடன் இயங்குகிறது. வரி விதிப்பு, வரி வசூல் போன்ற மொத்த வருவாய் வசூலுக்கும் அவர்கள் பொறுப்பேற்கிறார்கள்
வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | கா ஜலாலுதீன் | உதவி வருவாய் அலுவலர் |
2 | ராஜ்கபூர் அ | வருவாய் ஆய்வாளர் |
3 | அ காஜாநஜ்முதீன் | வருவாய் ஆய்வாளர் |
4 | சி. முத்தையன் | சிறப்பு வருவாய் ஆய்வாளர் |
5 | எஸ்.வனராஜன் | வருவாய் உதவியாளர் |
6 | வி.கனகராஜ் | வருவாய் உதவியாளர் |
7 | கா. பழனியாண்டவர் | வருவாய் உதவியாளர் |
8 | சீ. பிரேம் குமார் | வருவாய் உதவியாளர் |
9 | செ.தேவி | வருவாய் உதவியாளர் |
10 | நெ. ராமச்சந்திரன் | வருவாய் உதவியாளர் |
11 | த.காமாட்சி கௌசி | வருவாய் உதவியாளர் |