வரிவிதிப்புக் குழு என்பது மற்றொரு சட்டப்பூர்வமான குழு. நகராட்சி தலைவர் வரிவிதிப்புக் குழுவின் தலைவர்.வரி மேல்முறையீடு சம்பந்தமான முடிவுகளை இந்த குழு எடுக்கும்.
குழுவின் காலம் : ஐந்து ஆண்டுகள்
வ எண் | உறுப்பினரின் பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
1 | ரதியாபானு சா | உறுப்பினர் |
2 | ராஜசேகர் ப | உறுப்பினர் |
3 | ராஜா ப | உறுப்பினர் |
4 | எத்திலாக்கம்மாள் வே | உறுப்பினர் |