சந்தைகள்

வார சந்தை மற்றும் தினசரி சந்தை என இரண்டு வகையான சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகள் நகர மக்களின் அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு நகரத்தை முழுவதுமாக உள்ளடக்கியது.

வ.எண் சந்தையின் பெயர்
1 வார சந்தை – தென்றல் நகர்
2 தினசரி சந்தை – சுந்தரபாண்டியன் தெரு
3 உழவர் சந்தை டி.வி.கே.கே. நகர்