கல்வி நிறுவனங்கள்

கல்வி மாவட்டம் தேனி

பள்ளிகள் விபரம்

பள்ளியின் பெயர் வார்டு எண். முகவரி தரம்
1. 7வது நகரவை உயர் நிலைப் பள்ளி 27 பரமசிவம் கோவில் தெரு உயர்நிலைப்பள்ளி
2. 15வது பகுதி நகரவை  அண்ணா நினைவு நடுநிலைப்பள்ளி 14 கருப்பசாமி கோவில் தெரு நடுநிலைப்பள்ளி
3. 10வது நகரவை பெண்கள் நடுநிலைப்பள்ளி 9 மெயின் பஜார் நடுநிலைப்பள்ளி
4. 1வது நகரவை துவக்கப்பள்ளி 32 சுப்புராஜ் நகர் ஆரம்பப்பள்ளி
5. ஜ.கா.நி மேல்நிலைப்பள்ளி 23 பெரியாண்டவர் ஹை ரோடு மேல்நிலைப்பள்ளி
6. ஜ.கா.நி ஆரம்ப பள்ளி 24 மெயின் பஜார் ஆரம்ப பள்ளி
7. சவுடாம்பிகா நடுநிலைப்பள்ளி 26 கருப்பணன் தெரு நடுநிலைப்பள்ளி
8. சௌண்டீஸ்வரி நடுநிலைப் பள்ளி 12 தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் நடுநிலைப்பள்ளி
9. நாடார் மேல்நிலைப்பள்ளி 16 திருமலாபுரம் மேல்நிலைப்பள்ளி
10. நாடார் ஆரம்ப பள்ளி 16 பஜார் தெரு, திருமலாபுரம் ஆரம்ப பள்ளி
11. பங்கஜம் பெண்கள்  மேல் நிலைப் பள்ளி 21 குலாளர் பாளையம் மேல்நிலைப்பள்ளி
12. பங்கஜம் நடுநிலைப்பள்ளி 21 குலாளர் பாளையம் நடுநிலைப்பள்ளி
13. பிச்சாண்டி நடுநிலைப்பள்ளி 2 தேரடி தெரு நடுநிலைப்பள்ளி
14. புத்தர் நடுநிலைப்பள்ளி 11 புத்தர் தெரு நடுநிலைப்பள்ளி
15. மூவேந்தர் நடுநிலைப் பள்ளி 15 கருப்பசாமி கோவில் தெரு நடுநிலைப்பள்ளி
16. சண்முகர் அருள்நெறி ஆரம்ப பள்ளி 4 குருக்கள் தெரு ஆரம்ப பள்ளி
17. ஆயிரவைசியா ஆரம்ப பள்ளி 8 சர்ச் தெரு ஆரம்ப பள்ளி
18. ஶ்ரீ கணேஷ் துவக்க பள்ளி 12 சந்தைப்பேட்டை தெரு துவக்க பள்ளி
19. காதிரியா துவக்கப் பள்ளி 1 புதூர் துவக்க பள்ளி
20. அன்னை இந்திரா துவக்க பள்ளி 33 புது காலனி துவக்க பள்ளி
21. காமராஜ் வித்யாலயம் 32 சுப்புராஜ் நகர் துவக்க பள்ளி
22. அரசு கள்ளர் துவக்கப்பள்ளி (கிழக்கு) 2 ஜமீன்தோப்பு தெரு துவக்க பள்ளி
23. அரசு கள்ளர் துவக்கப்பள்ளி (மேற்கு) 23 போடி மெட்டு பாதை துவக்க பள்ளி
24. சிசம் மேல் நிலைப்பள்ளி 20 தென்றல் நகர் மேல் நிலைப்பள்ளி
25. காமராஜ் வித்யாலயம் மெட்ரிக் பள்ளி 18 திருமலாபுரம் மெட்ரிக் பள்ளி
26. லிட்டில் ஏஞ்சல் பிரைமரி பள்ளி 02 பெரியகுளம் ரோடு பிரைமரி பள்ளி
27. ஸ்பைஸ் வேலி மெட்ரிகுலேசன் பள்ளி 33 புது காலனி மெட்ரிகுலேசன் பள்ளி
28. சௌண்டீஸ்வரி மெட்ரிக் பள்ளி 10 வஉசி நகர் மெட்ரிக் பள்ளி
29. சேனைத்தலைவர் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி 12 பெரியாண்டவர் ஹை ரோடு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

கல்லூரிகள்

கல்லூரியின் பெயர் முகவரி
1. ஸ்பைஸ் வேலி இளங்கலை கல்வி கல்லூரி புது காலனி போடிநாயக்கனூர்

விளையாட்டு மைதானங்கள்

விளையாட்டு மைதானத்தின் பெயர் முகவரி
நகராட்சி விளையாட்டு மைதானம் 32வது வார்டு, சுப்புராஜ் நகர், போடிநாயக்கனூர்
ஜ.கா.நி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் 23வது பெரியாண்டவர் கோவில் தெரு, போடிநாயக்கனூர்
பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் 21வது வார்டு போஜராஜ் தெரு, போடிநாயக்கனூர்
நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் 17வது வார்டு பஜார் தெரு, திருமலாபுரம், போடிநாயக்கனூர்