அரியலூர் நகராட்சி
அரியலூர் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.
மேலாளர் பொது நிர்வாகத்தில் நகராட்சி ஆணையாளருக்கு அடுத்து அலுவலக நிர்வாகம் மற்றும் அனைத்து விவகாரங்களும் மேற்பார்வைக்கு இவரே பொறுப்பு.
| வ. எண் | பெயர்
(திரு/திருமதி/செல்வி) |
பதவி |
| 1 | வி.ஜெயராமன் | மேலாளர் |
| 2 | ராஜேந்திரன் .ப | உதவியாளர் |
| 3 | செந்தில் குமார் து. | இளநிலை உதவியாளர் |
| 4 | மகாராஜா து. | இளநிலை உதவியாளர் |
| 5 | குணசேகரன் | இளநிலை உதவியாளர் |
| 6 | சக்திவேல் எம். | பதிவறை எழுத்தர் |
| 7 | சித்ரா ஆர். | அலுவலக உதவியாளர் |
| 8 | சகாயம் | இரவு காவலர் |