ஆற்காடு நகராட்சி
இந்நகராட்சி 1899 ஆம் ஆண்டு பேரூராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. இந்நகரம் படிப்படியாக வளர்ச்சியடைந்து 1959ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்று முதல் 01.04.1959 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அரசாணை (நிலை) எண்.724ல் மூன்றாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும் 07.02.1975 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அரசு ஆணை (நிலை) எண் 200ன் படி 01.04.1975 முதல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறை (ந.நி.5) 22.05.1998 ஆம் தேதிய 85 (நிலை) எண் அரசு ஆணைப்படி முதல் நிலை நகராட்சியாகவும் உயர்த்தி ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நகராட்சிபகுதியின் மொத்த பரப்பளவு 7.49 சதுர கிலோ மீட்டர்களாகவும்.
முகவரி
நகராட்சி அலுவலகம்
சந்தாபேட்டை தெரு
ஆற்காடு- 632503
தொலை பேசி எண் : 04172-235708.
இ-மெயில் : commr.arcot@tn.gov.in
2023-2024 முதல் அரையாண்டின் சொத்துவரியினை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தி, 5% (அதிகபட்சம் ரூ.5000/-) ஊக்கத்தொகை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண்: 04172-235708
நாவல் கொரோனா வைரஸ் (கோவிட் -19) தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கை
கொரோனா நோய்க்குறி, தடுப்பு, தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை மையங்கள்
தகனமேடை மற்றும் மயானங்கள் விபரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வார்டு இட ஒதுக்கீடு விவரம்
75வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாட்டம்
அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்
தொடர்பு கொள்ள
திரு.
திரு.எஸ்.பார்த்தசாரதி, B.A.,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
சந்தாப்பேட்டை தெரு,
ஆற்காடு – 632503
தொலை பேசி :04172-235708
இ-மெயில் : commr.arcot@tn.gov.in
மின்னணு சேவை
நகராட்சி ஒரு பார்வை
- பொது
மாவட்டம் : இராணிப்பேட்டை
மண்டலம் : வேலூர் மண்டலம்
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு : 7.49 Sq.Kms
- மக்கள்தொகை : 55955
ஆண் : 27782
பெண் : 28173
விரைவான இணைப்பு
மேலும் பார்வையிட…
குடிமக்களுக்காக
விரைவான தொடர்புக்கு
காணவேண்டிய இடங்கள்