குடிநீர் விநியோகம்

நீர் ஆதாரம் பாலாறு
இடம் வேப்பூர்
தூரம் 3 கி.மீ.
ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1978
அளவு 4.10 MLD
மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவைமைக்கப்பட்டது 2030
தலைமை நீரேற்று நிலையம் நீர் உறுஞ்சி கிணறுகள் 5 No
கேலறி கிணறு
நீர் சேகரிப்பு கிணறு 1 No.
மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி  அளவு
1. அண்ணா நகர் 5.00  லட்சம் லிட்டர்
2. கே. எம். எல். பார்க் 2.75  லட்சம் லிட்டர்
3. கஸ்பா 3.00  லட்சம் லிட்டர்
4. தோப்புகானா 3.00 லட்சம் லிட்டர்
5. த.வீ.வ.வா. – 1 2.50 லட்சம் லிட்டர்
6. த.வீ.வ.வா. – 2 4.00 லட்சம் லிட்டர்
7. பூபதி நகர் 4.00 லட்சம் லிட்டர்
மொத்தம் 24.25 லட்சம் லிட்டர்
விநியோக மண்டலம் 7 எண்ணிக்கை
பிரதான குழாய் 12.50 கி.மீ.
விநியோக குழாய் 46.20 கி.மீ
பொது குடிநீர் குழாய் 199 எண்ணிக்கை
மோட்டார் விவரம் வேப்பூர் தலைமை நீரேற்று நிலையம்
  30 HP Submersible – 6
  75 HP Submersible – 2
ஜெனரேட்டர்  (KVA)
பம்பிங் விவரங்கள்
 
தலைமை நீரேற்று நிலையம் 4.73 MLD
காவேரி கூட்டு குடிநீர் திட்டம் 0.75 MLD
மொத்தம் 5.48 MLD
குடிநீர் விநியோகம் நாள் ஒன்றுக்கு
98 LPCD
குடிநீர் சப்ளை நாட்கள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
மின்னி பவர் பம்பு 138 Nos.
கை பம்புகள் 90 Nos.
குடிநீர் குழாய் இணைப்புகளின் விவரம்
வீட்டு இணைப்புகள் 7468 எண்ணிகை
வணிக இணைப்புகள்    154 எண்ணிக்கை
Industrial
மொத்தம் 7622 எண்ணிக்கை
வீட்டி இணைப்பு வைப்புத் தொகை ரூ.5000/-
வணிக இணைப்பு வைப்புத் தொகை ரூ.10000/-
தொழிற்சாலை இணைப்பு வைப்புத் தொகை ரூ.25000/-
கட்டண விகிதம் ஒரு மாதத்திற்கு விட்டு இணைப்பிற்கு ரூ.60/-
கட்டண விகிதம் ஒரு மாதத்திற்கு வணிக இணைப்பிற்கு ரூ.100/-
கட்டண விகிதம் ஒரு மாதத்திற்கு தொழிற்சாலைகள் இணைப்பிற்கு ரூ.100/-