ஆரணி நகராட்சி
ஆரணி நகராட்சி அரசு ஆணை எண். பல்வகை 564 வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை நாள் 2.4.51–ன்படி மூன்றாம்நிலை நகராட்சியாக அமைக்கப்பட்டு பின்னர் அரசாணை எண். 85 நாள் 22.05.98 ன்படி முதல்நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்நகராட்சி அரசு ஆணை 189 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 20.08.96 – இன்படி 33 வார்டுகளாக பிரித்து அங்கீகரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை 63671 . இதில் ஆண்கள் 31268 , பெண்கள் 32403 ஆகும்.
மின்னஞ்சல் : commr.arani@tn.gov.in நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19] விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் வழிகாட்டுதல்கள் காட்சி கூடம் கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19 என்தரிவாயு மிகனமேடை மற்றும் மயானங்கள் விபரம் மேலும் தகவலுக்கு : WHO & MoHFW |
மேலும்….

மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
வலைத்தளத்தைப் பார்வையிட

நகராட்சி ஒரு பார்வை
- பொது
மாவட்டம் : திருவண்ணாமலை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 11.62 ச. கி.மீ. - மக்கள் தொகை
மொத்தம் : 63671
ஆண்கள் : 31268
பெண்கள் : 32403

விரைவான இணைப்பு
மேலும்….

குடிமக்களுக்காக

விரைவான தொடர்புக்கு
