அரக்கோணம் நகராட்சி
அரக்கோணம் நகராட்சி 01.10.1958 அன்று மூன்றாம் தர நகராட்சியாக அமைக்கப்பட்து. 01.05.1974 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. பின்னர் 174.04.1984 அரக்கோணம் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. அரக்கோணம் நகராட்சியின் மொத்த பரப்பளவு 9.06 ச.கி.மீ ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 78395.
அரக்கோணம் நகராட்சி 36 வார்டுகளை கொண்டது. இதில் 5 வார்டுகள் SC General, 5 வார்டுகள் SC Women, 13 வார்டுகள் General women, 13 வார்டுகள் General
முகவரி
நகராட்சி அலுவலகம்
110, காந்தி ரோடு
அரக்கோணம் -631 003
தொலை பேசி :04177-236236
இ-மெயில் : commr.arakkonam@tn.gov.in
நாவல் கொரோனா வைரஸ் நோய் [COVID 19]
விழித்திரு, விலகியிரு, வீட்டிலேயே இரு
நாவல் கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
கட்டுப்பாட்டு அறை உதவி எண் : 04172-232837
நாவல் கொரோனா வைரஸ் [கோவிட்-19] தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள்
கட்டுப்பாட்டு மண்டலம்- COVID 19
எரிவாயுமின்தகனமேடைமற்றும்மயானங்கள்விபரம்
மேலும் தகவலுக்கு : WHO & MoHFW
Draft BPL Family List / Application for New Family ( வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப வரைவு பட்டியல்/புதிய குடும்பத்திற்கான விண்ணப்பம் ) (TIPPS)
75வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்
அனைத்து வரி செலுத்துதல் மற்றும் பிற சேவைகளுக்கான மொபைல் ஆப்
திரு .பா. கன்னியப்பன் B.Sc.,B.Ed.,
நகராட்சி ஆணையாளர்
நகராட்சி அலுவலகம்
110, காந்தி ரோடு
அரக்கோணம் -631 003
தொலை பேசி :04177-237430
இ-மெயில் : commr.arakkonam@tn.gov.in
வரி செலுத்தி வசதி பெறுவீர்
வரியினங்களை குறித்த காலத்திற்குள் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது
மின்னணு சேவை
https://tnurbanepay.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கழிவுநீர் கட்டணம் மற்றும் குத்தகை வகைகளுக்கான வரி செலுத்தும் வசதி, பிறப்பு-இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, வரிவிதிப்பு , குடிநீர் இணைப்பு, தொழில் வரி, அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களுக்கான உரிமம் ஆகியவைகளை பெறலாம். சென்னை மாநகராட்சி நீங்கலாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஒரு பார்வை
- பொது
மாவட்டம் : ராணிபேட்டை
மண்டலம் : வேலூர்
மாநிலம் : தமிழ்நாடு - பரப்பளவு
மொத்தம் : 9.06 ச.கி.மீ - மக்கள் தொகை
மொத்தம் : 78395
ஆண் : 38810
Female : 39585
விரைவான இணைப்பு
மேலும்…